“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி” - காதல் பற்றி தனுஷ்

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்

Nov 16, 2025 - 12:25
 0  3
“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி” - காதல் பற்றி தனுஷ்

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், நவ.28-ல் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இது காதல் படம் என்பதால் தனுஷ் மற்றும் கீர்த்தி சனோனிடம் அதுபற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow