“மலைத்துப் போய் நிற்கிறேன்!” - ‘பிக் பாஸ்’ வின்னர் முத்துக்குமரன் உருக்கம்

‘பிக் பாஸ் போட்டியில் தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றை முத்துக்குமரன் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் - சீசன் 8’ நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது.

Jan 21, 2025 - 16:05
 0  5
“மலைத்துப் போய் நிற்கிறேன்!” - ‘பிக் பாஸ்’ வின்னர் முத்துக்குமரன் உருக்கம்

‘பிக் பாஸ் போட்டியில் தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றை முத்துக்குமரன் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் - சீசன் 8’ நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது. இதில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். பிக் பாஸ் வெற்றியைத் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பிக் பாஸ் வெற்றிக் கோப்பையுடன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow