மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சந்தீப் நாராயண் இசை நிகழ்ச்சி: உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் விடை​யாற்றி விழா​வில் சந்​தீப் நாராயண் குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

Apr 22, 2025 - 07:15
 0  3
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சந்தீப் நாராயண் இசை நிகழ்ச்சி: உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்

சென்னை: மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் விடை​யாற்றி விழா​வில் சந்​தீப் நாராயண் குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பங்​குனி பெரு​விழா கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. முக்​கிய நிகழ்​வு​களான தேரோட்​டம் கடந்த 9-ம் தேதி​யும், அறு​பத்து மூவர் விழா 10-ம் தேதி​யும் நடை​பெற்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow