மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
பாட்டிலை முன்கூட்டியே ‘ஸ்கேன்’ செய்யக்கூடாது எனவும், மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் எனவும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?