மகாலட்சுமி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில், கொலு வைப்பது தொடர்பாக விவரமாகக் கூறப்பட்டுள்ளது. சுரதா என்ற அரசர், தனது பகைவர்களுடன் போர் புரியும்போது வெற்றி அடைய என்னென்ன வழிகள் உள்ளன என்று குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்கிறார்.

Sep 26, 2025 - 13:50
 0  2

குருநாதரும் அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். அதன்படி, அரசர் சுரதா, தூய்மையான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கிறார். அதை காளியாக அலங்கரித்து, தெய்வப் பற்றுடன் உண்ணா நோன்பு இருந்து வழிபடுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow