பெல்ஜியம் கார் ரேஸில் அஜித் அணி 2-ம் இடம்: குவியும் வாழ்த்து

பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில்  நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி, இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

Apr 21, 2025 - 09:40
 0  5
பெல்ஜியம் கார் ரேஸில் அஜித் அணி 2-ம் இடம்: குவியும் வாழ்த்து

சென்னை: பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ‘குட் பேட் அக்லி’.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow