“பெருமைப்படுங்கள், எதிர்மறை கருத்துகளை கூறுவோர்…” – ‘கங்குவா’ படக்குழுவுக்கு ஆதரவாக ஜோதிகா காட்டம்
“நான் இந்த குறிப்பை நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல, ஒரு சினிமா காதலியாக, ஜோதிகாவாக எழுதுகிறேன். சினிமாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒரு நடிகராக உங்கள் கனவுகள், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு நன் பெருமிதம் கொள்கிறேன் சூர்யா.”

‘கங்குவா’ படக்குழுவினரைப் பாராட்டியும், எதிர்மறை விமர்சனங்கள் கூறுவோரை கடுமையாக விமர்சித்தும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஜோதிகா.
‘கங்குவா’ படத்தை பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவினர் பேசிய பேச்சுகளும் இந்த எதிர்மறைக்கு ஒரு காரணம்.
What's Your Reaction?