‘பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் நான்’ - சொல்கிறார் கிளென் மெக்ராத்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

Jan 2, 2025 - 06:05
 0  4
‘பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் நான்’ - சொல்கிறார் கிளென் மெக்ராத்

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடமல் இருந்திருந்தால் போட்டி ஒரு தலைபட்சமாக ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆன முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow