புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்குகிறது!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960க்கு விற்பனையாகிறது.

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?