’பிளாக்மெயில்’ வெளியீடு தள்ளிவைப்பு

ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘பிளாக்மெயில்’.

Aug 1, 2025 - 16:00
 0  4
’பிளாக்மெயில்’ வெளியீடு தள்ளிவைப்பு

ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘பிளாக்மெயில்’. ஆனால், இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. பல்வேறு படங்கள் வெளியீட்டால் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். மேலும், அடுத்த வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow