பிரபு சாலமனின் ‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பிரபுசாலமனின் ‘கும்கி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘கும்கி 2’. இப்படமும் முழுக்க யானைகளை பின்புலமாக கொண்டே உருவாக்கி இருக்கிறார். பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. இப்படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
What's Your Reaction?