பிரபாஸ் படத்துக்குச் சிக்கல்

மாருதி இயக்கியுள்ள ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை, பியூப்பிள் மீடியா பேக்டரி, டில்லியை சேர்ந்த ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

Aug 14, 2025 - 11:00
 0  4
பிரபாஸ் படத்துக்குச் சிக்கல்

பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கியுள்ள ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை, பியூப்பிள் மீடியா பேக்டரி, டில்லியை சேர்ந்த ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow