பிரபாஸ் படத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஏன்? - இயக்குநர் ஹனு ராகவபுடி விளக்கம்

‘சீதா ராமம்’ இயக்குநர் ஹனு ராகவபுடி  இயக்கத்தில்  பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஃபவுஸி’.

Oct 27, 2025 - 12:20
 0  3
பிரபாஸ் படத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஏன்? - இயக்குநர் ஹனு ராகவபுடி விளக்கம்

‘சீதா ராமம்’ இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஃபவுஸி’. இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.

அதில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஹனு ராகவபுடி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow