பிப்.7-ல் ஓடிடியில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடியில் பிப்ரவரி 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ‘கேம் சேஞ்சர்’ படம் ஜனவர் 10 அன்று வெளிவந்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடியில் பிப்ரவரி 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
‘கேம் சேஞ்சர்’ படம் ஜனவர் 10 அன்று வெளிவந்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி, ஸ்ரீ காந்த், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
What's Your Reaction?