‘பிச்சைக்காரன் 3’ எப்போது? – விஜய் ஆண்டனி பதில்
‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதற்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார். லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’.

‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதற்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இதனை தமிழகம் முழுக்க பேருந்தில் சுற்றுப் பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.
What's Your Reaction?