பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ செப்.5-ல் ரிலீஸ்

பாலா நாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’.

Aug 16, 2025 - 20:45
 0  4
பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ செப்.5-ல் ரிலீஸ்

பாலா நாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலா நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடித்து செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow