பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - ரசிகர்கள் ஏமாற்றம்
பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்: பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் ‘அகண்டா’. இப்படத்தின் மாஸான காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் படமும் வசூலில் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘அகண்டா 2’ உருவாகி வருகிறது.
What's Your Reaction?