பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா - ட்ரம்ப் அதிரடி

உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல் நாளில் அவர் பிறப்பித்துள்ள உத்தரவுகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.

Jan 21, 2025 - 12:35
 0  3
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா - ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டன்: உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல் நாளில் அவர் பிறப்பித்துள்ள உத்தரவுகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.

78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக பங்கேற்றார். ‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது’ என அதிபராக பொறுப்பேற்ற பின்னர் பேசிய தனது முதல் உரையில் தெரிவித்தார். அதற்காக தான் கடவுள் தனது உயிரை காத்துள்ளார் என தனது உணர்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow