பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 16 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Jun 28, 2025 - 17:15
 0  5
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 16 ராணுவ வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow