பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ கிளைமாக்ஸ் காட்சியில் பிரம்மாண்டம்!

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் சுமார் ரூ.20 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

Jun 1, 2025 - 16:35
 0  3
பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ கிளைமாக்ஸ் காட்சியில் பிரம்மாண்டம்!

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் சுமார் ரூ.20 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. ஜூன் 12-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow