நானியின் ‘தி பாரடைஸ்’ வதந்திகள் - படக்குழு விளக்கம்

‘தி பாரடைஸ்’ படம் குறித்து வெளியாகியுள்ள வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் அறிமுக டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Apr 3, 2025 - 19:50
 0  4
நானியின் ‘தி பாரடைஸ்’ வதந்திகள் - படக்குழு விளக்கம்

‘தி பாரடைஸ்’ படம் குறித்து வெளியாகியுள்ள வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் அறிமுக டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது. இதனை முன்வைத்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் வெளியாகின. படக்குழுவினரிடம் போதிய நிதியில்லை, நானி இறுதி கதையில் நிறைய மாற்றங்கள் கூறியிருக்கிறார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow