பழம்​பெரும் நடிகை கிருஷ்ணவேணி காலமானார்

பழம்​பெரும் நடிகை​யும் தயாரிப்​பாள​ருமான கிருஷ்ணவேணி, ஹைதரா​பாத்​தில் காலமானார். அவருக்கு வயது 103.

Feb 17, 2025 - 11:05
 0  5
பழம்​பெரும் நடிகை கிருஷ்ணவேணி காலமானார்

பழம்​பெரும் நடிகை​யும் தயாரிப்​பாள​ருமான கிருஷ்ணவேணி, ஹைதரா​பாத்​தில் காலமானார். அவருக்கு வயது 103.

குழந்தை நட்சத்​திரமாக சினி​மா​வில் நடிக்கத் தொடங்கிய கிருஷ்ணவேணி, தெலுங்கு, தமிழில் சில படங்​களில் நடித்​துள்ளார். தமிழில், புது​மைப்​பித்தன் கதை, வசனம் எழுதி 1948-ம் ஆண்டு வெளியான ‘காமவல்லி’ படத்​தில் நாயகியாக நடித்​துள்ளார். 1939-ம் ஆண்டு மிர்​சாபுரம் ஜமீன், மேகா வெங்​கட்​ராமையா அப்பா ராவ் பகதூரை திரு​மணம் செய்​து​கொண்​டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow