பங்குச் சந்தை இன்ப்ளூயன்சர் அஷ்மிதா படேல் நிறுவனங்களிடமிருந்து செபி ரூ.53 கோடி பறிமுதல்

பங்குச் சந்தையில் இன்ப்ளூயன்சராக (செல்வாக்கு செலுத்துபவர்) உள்ள அஷ்மிதா படேலுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து ரூ.53.67 கோடியை செபி பறிமுதல் செய்துள்ளது.

Feb 8, 2025 - 07:20
 0  2

பங்குச் சந்தை தொடர்பான பயிற்சி வழங்குவதில் அஷ்மிதா படேலின் குளோபல் ஸ்கூல் ஆஃப் டிரேடிங் மிக பிரபலமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஸ்டாக்ஸ் மற்றும் டிரேடிங் தொடர்பான பல்வேறு படிப்புகளை வழங்கி வந்தது. அதில், " லெட்ஸ் மேக் இண்டியா டிரேட்" (எல்எம்ஐடி), "மாஸ்டர்ஸ் இன் பிரைஸ் ஆக்சன் டிரேடிங்" (எம்பிஏடி), மற்றும் " ஆப்ஷன் மல்டிபிளையர்" (ஓம்) ஆகியவை முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெற்ற சில முக்கியமான படிப்புகளாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow