நீங்கள் படுத்து தூங்கும் முறை சரிதானா? - ஒரு ‘செக் லிஸ்ட்’ கைடன்ஸ்

பொதுவாக, நாம் நான்கு விதமான முறைகளில் படுத்து தூங்குவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள உளவியல் குறித்தும், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த தூங்கும் முறை குறித்தும் விவரிக்கிறார்

Jun 21, 2025 - 18:35
 0  3
நீங்கள் படுத்து தூங்கும் முறை சரிதானா? - ஒரு ‘செக் லிஸ்ட்’ கைடன்ஸ்

பொதுவாக, நாம் நான்கு விதமான முறைகளில் படுத்து தூங்குவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள உளவியல் குறித்தும், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த தூங்கும் முறை குறித்தும் விவரிக்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.

“தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் என்பது உடலுக்கு தேவை. தூங்குவதில் நிறைய வகை உள்ளன. ஒரு சிலர், ‘இரவு எந்த முறையில் தூங்குகிறேனோ, அப்படியேதான் காலையில் எழுகிறேன்’ என கூறுகின்றனர். சிலர் ‘நல்ல தூக்கம் இல்லை’ எனவும் புலம்புகின்றனர். இதுவே பலருக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மனநிலையில் மாற்றம் ஏற்படக்கூடிய அளவுக்கு மிக முக்கிய விஷயமாக தூக்கம் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow