நாயகனாக மாறிய இயக்குநர் இளன்

இயக்குநர் இளன் நாயகனாக மாறி புதிய படமொன்றில் நடித்து வருகிறார். ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவர் எளன். தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.

Sep 15, 2025 - 13:35
 0  3
நாயகனாக மாறிய இயக்குநர் இளன்

இயக்குநர் இளன் நாயகனாக மாறி புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.

‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவர் இளன். தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார். இதனை அவரே இயக்கியும் வருவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow