நாம் தினமும் தண்ணீர் குடிக்கும் முறை சரிதானா? - ஒரு ‘செக் லிஸ்ட்’ அலர்ட்

பொதுநல மருத்துவர்கள் அவ்வப்போது அறிவுறுத்துவதன் மூலம் தினமும் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நம் மனதில் பதிந்து இருக்கிறது. ஆனால், ‘நாம் தண்ணீர் குடிக்கும் முறை சரியானது தானா?’ என்ற கேள்விக்கு விடை தருகிறார்

Jun 25, 2025 - 21:45
 0  3
நாம் தினமும் தண்ணீர் குடிக்கும் முறை சரிதானா? - ஒரு ‘செக் லிஸ்ட்’ அலர்ட்

பொதுநல மருத்துவர்கள் அவ்வப்போது அறிவுறுத்துவதன் மூலம் தினமும் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நம் மனதில் பதிந்து இருக்கிறது. ஆனால், ‘நாம் தண்ணீர் குடிக்கும் முறை சரியானது தானா?’ என்ற கேள்விக்கு விடை தருகிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.

“இயற்கை மருத்துவத்தில் நீர் சிகிச்சை முறையும் ஒன்று. இந்த சிகிச்சை முறையில் முதலில் சொல்லக் கூடியது உள்ளுறுப்புகளை சுத்தம் செய்தல் (Internal Cleansing). நாம் தினமும் சரியான முறையில் தண்ணீர் பருகுவது, உள்ளுறுப்புகளை சுத்தம் செய்ய அடிப்படையாக உள்ளது எனலாம். நம் உடலில் 60 சதவீதம் முதலில் 70 சதவீதம் வரையிலான அளவில் நீர்தான் உள்ளது. உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது, பல பிரச்சினைகளை சந்திக்கின்றோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow