“நான் காப்பி அடிப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால்” - டாக்டர் பட்டம் பெற்ற பின் அட்லீ பேச்சு!

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் அட்லீக்கு  கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

Jun 14, 2025 - 23:05
 0  2
“நான் காப்பி அடிப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால்” - டாக்டர் பட்டம் பெற்ற பின் அட்லீ பேச்சு!

சென்னை: சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று (மே 14) நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக அங்கு வருகை தந்த அவருக்கு அணிவகுப்புடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow