“நடிகர் விக்ரம் படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!” - பாடகர் ரஞ்சித் பேட்டி
’சொல்லிட்டாளே அவ காதல’, ‘ஜிங்குணமணி’, ‘விளையாடு மங்காத்தா’ உள்ளிட்டப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாடகர் ரஞ்சித். தன்னுடைய சொந்த இசை பேண்ட், ‘பள்ளிக்கூடம்’ கிளாஸ், இசைக்கச்சேரி என பிஸியாக இருந்தவரை சந்தித்தோம்.

’சொல்லிட்டாளே அவ காதல’, ‘ஜிங்குணமணி’, ‘விளையாடு மங்காத்தா’ உள்ளிட்டப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாடகர் ரஞ்சித். தன்னுடைய சொந்த இசை பேண்ட், ‘பள்ளிக்கூடம்’ கிளாஸ், இசைக் கச்சேரி என பிஸியாக இருந்தவர் அளித்த பேட்டியில் இருந்து...
“ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த டேலண்ட் ஷோ ஒன்றில் எனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்பு, இசையமைப்பாளர் மணி சர்மாவிடம் கோரஸ் பாடினபோதுதான் அவர் என் குரல் தனித்துவமாக இருந்ததை கண்டறிந்தார். அவர் இசையமைத்த ‘ஆசை ஆசையாய்’ பாடலில் எனக்கு பாட வாய்ப்புக் கொடுத்தார். என் திறமை மீது அவருக்கு தனிப் பிரியம் இருந்தது. ஆனால், தமிழ் சினிமாவில் அவர் இன்னும் பல பெரிய உயரங்களை அடைந்திருக்க வேண்டும்.
What's Your Reaction?