நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!

2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார்.

Jul 13, 2025 - 22:10
 0  5
நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!

’பல்டி’ என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow