நடராஜருக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதம்: ரூ.10 லட்சம் மதிப்பில் பக்தர் வழங்கினார்

சிதம்பரத்தில் உலக பிரசித்திப் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வதுண்டு.

Sep 9, 2025 - 07:40
 0  5
நடராஜருக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதம்: ரூ.10 லட்சம் மதிப்பில் பக்தர் வழங்கினார்

சிதம்பரம்: சிதம்பரத்தில் உலக பிரசித்திப் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வதுண்டு. இங்கு ஸ்ரீ நடராஜப் பெருமான் இடது காலை தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் வீற்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow