நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

Oct 24, 2025 - 08:40
 0  3
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

புதுடெல்லி: டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

இந்த நிலை​யில், நடப்​பாண்​டுக்​கான ஒட்​டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீத​மாக இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. டெலாய்ட்​டின் முந்​தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதி​கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow