த்ரிவிக்ரமின் அடுத்த 2 படங்கள் என்னென்ன?

த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த 2 படங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ‘குண்டூர் காரம்’ படத்துக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தி்னை இயக்கவிருந்தார் த்ரிவிக்ரம்.

Jun 13, 2025 - 14:25
 0  3
த்ரிவிக்ரமின் அடுத்த 2 படங்கள் என்னென்ன?

த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த 2 படங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

‘குண்டூர் காரம்’ படத்துக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தி்னை இயக்கவிருந்தார் த்ரிவிக்ரம். இது தொடர்பான முதற்கட்ட பணிகளும் சில நாட்கள் நடைபெற்றன. ஆனால் அல்லு அர்ஜுன் தேதிகள் எப்போது என்பதில் குழப்பம் நீடித்தது. ‘புஷ்பா 2’ மாபெரும் வெற்றியடைந்த உடன், அட்லி இயக்கும் படத்துக்கு தேதிகளை ஒதுக்கி பணிகளைத் தொடங்கிவிட்டார் அல்லு அர்ஜுன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow