தைப்பூச திருவிழாவையொட்டி பழநி கோயிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து

பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு பிப். 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

Jan 28, 2025 - 01:40
 0  3
தைப்பூச திருவிழாவையொட்டி பழநி கோயிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து

பழநி: பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு பிப். 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, அனைத்து அரசுத் துறைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow