தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்: அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி தகவல்

​பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்​னாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார். 

Oct 26, 2025 - 07:10
 0  3
தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்: அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்​னாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க உளவு அமைப்​பான சிஐஏ-​வின் முன்​னாள் அதி​காரி​யான அவர், இந்​திய செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் அரசுடனான அமெரிக்​கா​வின் உறவு மிக​வும் சிறப்​பாக உள்ளது. குறிப்​பாக அந்த நாட்​டின் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரப் ஆட்​சிக் காலத்​தில் இரு நாடு​கள் இடையி​லான உறவு மிக​வும் வலு​வாக இருந்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow