“என்னுடைய படம் சாதிப் படம் அல்ல… சாதியை எதிர்க்கும் படம்” - மாரி செல்வராஜ் ஆதங்கம்!

எனது படம் சாதிப் படமா என்றால் அது உங்களுடைய மொழி. நான் எடுப்பது சாதியை எதிர்க்கும் படம். அதை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

Oct 26, 2025 - 00:10
 0  3
“என்னுடைய படம் சாதிப் படம் அல்ல… சாதியை எதிர்க்கும் படம்” - மாரி செல்வராஜ் ஆதங்கம்!

சென்னை: எனது படம் சாதிப் படமா என்றால் அது உங்களுடைய மொழி. நான் எடுப்பது சாதியை எதிர்க்கும் படம். அதை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று (அக்.25) சென்னையில் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow