தீபாவளிக்கு ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டியது
தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது.

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 5%, 12%, 18% மற்றும் 28% என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி கடந்த மாதம் 22-ம் தேதி 5%, 18% என 2 அடுக்குகளாக மாற்றப்பட்டது.
இது ஜிஎஸ்டி 2.0 என்றும், நாட்டு மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
What's Your Reaction?