தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 சரிந்தது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Oct 19, 2025 - 03:50
 0  5
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 சரிந்தது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்தே வந்தது. அதாவது, கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை அக்.14-ம் தேதி ரூ.95,200 ஆக உயர்ந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow