திலக் வர்மா அபாரம்: சேப்பாக்கத்தில் இந்தியா வெற்றி | IND vs ENG 2-வது டி20

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளில் வெற்றி.

Jan 26, 2025 - 00:50
 0  3
திலக் வர்மா அபாரம்: சேப்பாக்கத்தில் இந்தியா வெற்றி | IND vs ENG 2-வது டி20

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளில் வெற்றி. திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை (ஜன.25) அன்று சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow