திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா: தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, சகோபுர வீதியுலா செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

Jun 9, 2025 - 06:35
 0  4
திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா: தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, சகோபுர வீதியுலா செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டு விழா மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow