தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் தவறு எங்கு நடந்​தது என்று தெரிய​வில்லை என்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார்.

Apr 7, 2025 - 09:10
 0  4
தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

முலான்பூர்: ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் தவறு எங்கு நடந்​தது என்று தெரிய​வில்லை என்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார்.

முலான்பூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow