தர்ஷனின் ‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு தொடக்கம்

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் - டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘காட்ஸ்ஜில்லா’

Sep 15, 2025 - 21:45
 0  3
தர்ஷனின் ‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு தொடக்கம்

தர்ஷன், கெளதம் மேனன் நடிக்கும் ‘காட்ஸ்ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘காட்ஸ்ஜில்லா’. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மோகன் குரு செல்வா இயக்கும் இப்படம் முழுக்க காதல் கலந்த காமெடி படமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow