தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஹெச்.வினோத்
‘ஜனநாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் ஹெச்.வினோத். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘ஜனநாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் ஹெச்.வினோத். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே புதிய படமொன்றை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஹெச்.வினோத்.
What's Your Reaction?