தமிழ் கலாச்சாரம் சார்ந்த படங்கள் அதிகம் வரணும்! - எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித் துணி’ சிறுகதை, ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகி இருக்கிறது. இதில் கீதா கைலாசம் ‘அங்கம்மாளாக’ நடித்திருக்கிறார்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித் துணி’ சிறுகதை, ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகி இருக்கிறது. இதில் கீதா கைலாசம் ‘அங்கம்மாளாக’ நடித்திருக்கிறார். சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இப்படம் பற்றி பெருமாள் முருகனிடம் பேசினோம்.
உங்களோட ‘கோடித்துணி’ கதை எப்படி ‘அங்கம்மாள்’ ஆச்சு?
What's Your Reaction?