தமிழில் நடிக்க அழைத்த நெல்சன் - தம்ப்ஸ் அப் காட்டிய அல்லு அர்ஜுன்

“அல்லு அர்ஜுன் நேரடியான தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய இயக்கத்தில் நடிப்பாரா என்பது குறித்து அவர் தான் பதில் சொல்ல வேண்டும்” என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். 

Nov 25, 2024 - 19:35
 0  4
தமிழில் நடிக்க அழைத்த நெல்சன் - தம்ப்ஸ் அப் காட்டிய அல்லு அர்ஜுன்

சென்னை: “அல்லு அர்ஜுன் நேரடியான தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய இயக்கத்தில் நடிப்பாரா என்பது குறித்து அவர் தான் பதில் சொல்ல வேண்டும்” என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இயக்குநர் நெல்சன், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஸ்டார் நடிகரை புதிதாக பார்ப்பது போன்ற உணர்வை ‘புஷ்பா’ முதல் பாகம் கொடுத்தது. பெரிய ஹிட்டுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் 3 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. யாராக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow