தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ - ‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சுந்தர்.சி பகிர்வு

தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். 

Apr 18, 2025 - 08:45
 0  5
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ - ‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சுந்தர்.சி பகிர்வு

சென்னை: தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

‘அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட வருடங்கள் கழித்து இப்படத்தில் சுந்தர்.சி – வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow