தங்கம் விலை மேலும் உயருமா?

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது.  இன்னும் உயரக்கூடும் என்று சிலரும்,  இல்லை 38 சதவீதம் வரை விலை இறங்கும் என்று அமெரிக்காவில் பங்குச் சந்தை நிபுணர் ஒருவர் சொல்லியதை வைத்து மற்ற சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Apr 21, 2025 - 13:15
 0  7

சமூக ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் தங்கம் பற்றிய ஏதாவது ஒரு செய்தி தொடர்ந்து வர, சாதாரண மக்களும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இன்னும் விலை உயரக்கூடும் என்பதால் உடனே வாங்கி விட வேண்டுமா? அல்லது பெரிதாக இறங்கக் கூடும் என்பதால், வாங்காமல் காத்திருக்க வேண்டுமா? என முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow