தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியது!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Sep 1, 2025 - 12:00
 0  9
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியது!

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண சீசன், அடுத்த நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை காலமும் வரும் என்பதாலும், சர்வதேச வர்த்தக நிலவரத்தாலும் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow