தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. ஒரு பவுன் விலை ரூ.91 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
What's Your Reaction?