தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்வு
சென்னையில் இன்று (ஜூன் 12) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 12) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா - சீனா இடையே நிலவிய வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தங்கம் விலை கடந்த மே 12-ம் தேதி ரூ.2,360 வரை குறைந்து ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
What's Your Reaction?