தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு
தங்கம் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கும் விற்பனையானது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கும் விற்பனையானது.
What's Your Reaction?